அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படையின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படையின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு



பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் ஒரு மாபெரும் அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படையின் சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கல் நிகழ்வு பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.


இதில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நடை பெற்ற போது அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படையின் சார்பில்  அதன் தென்காசி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  ரா. கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க புலியூர் கிராம் தொண்டர்கள் ரவி, ஆவுடையப்பன், தம்பிதுரை, உதையா கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பயனடைந்த பயனாளிகளும் மற்றும் பொது மக்களும் தங்களின் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். புலியூர் கிராம் மக்கள் அனைவரும் பாராட்டினர்கள். For contact More details 7550015555