டாக்டர். எஸ் கே சாமித் தேவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்

டாக்டர். எஸ் கே சாமித் தேவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். அவற்றோடு பதிவு செய்யப்பட்ட அகில உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ரிப்போர்ட் (தமிழ்), வேர்ல்டு ஹுயூமன் ரைட்ஸ் கமிஷன் & ரெஸ்க்யூ சென்டர் ரிப்போர்ட் (ஆங்கிலம்) மற்றும் வேர்ல்டு செய்திகள் என்ற சட்ட இதழ்களின் எடிட்டராகவும், தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் என்ற பதிவு செய்யப்பட்ட இயக்கத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இந்து மக்கள் பாதுகாப்பு படையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குழுத்தலைவராகவும், அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படையின் தேசிய தலைமை சட்ட ஆலோசகராகவும் இருந்து சட்டம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சமூக வளர்ச்சியை மையமாக கொண்ட பொது நலன் சார்ந்த பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன்.


 


டாக்டர். எஸ் கே சாமித் தேவர், வழக்கறிஞர் உச்ச நீதிமன்றம் மற்றும் தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் 

7550015555